தமிழ்

உங்கள் நிறுவனத்தில் நடக்கும் கருத்தாய்வுக்கு வரவேற்கிறோம்.

உங்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிடுங்கள். உங்களிடம் அலுவலக மின்னஞ்சல் முகவரி இல்லை என்றால், உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்.

பிறகு “LOGIN” பட்டனை அழுத்துங்கள்.

அதைத் தொடர்ந்து, விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு இணைப்பைப் பெறுவீர்கள். அதன் மூலம் கேள்வித்தாளை நீங்கள் அணுகலாம்.

எதேனும் விளக்கங்கள் பெறுவதற்கு அல்லது பிரச்சனை எனில், ஐகமிட் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள் (welcome@icommit.ch, Tel. +41 43 266 88 77).